தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ குறுவட்ட தடகளப் போட்டிகள்

குறுவட்ட தடகளப் போட்டிகள்

குறுவட்ட தடகளப் போட்டிகள்


ADDED : ஆக 29, 2024 11:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2024 11:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களுக்கான குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.

ராமநாதபுரம் பள்ளிக் கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவில் இருபாலருக்கும் தனித்தனியாக குழு விளையாட்டுகள், தடகளப் போட்டிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் ஆக.19 முதல் 30 வரை நடக்கிறது.

ஆக.25 வரை மாணவர்களுக்கான கைப்பந்து, கபடி, கோ கோ ஆகிய குழு விளையாட்டு போட்டிகள் நடந்தது.

நேற்று 14, 17, 19 வயது பிரிவுகளில் மாணவர்களுக்கான ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட தடகளப் போட்டிகள் நடந்தது. இன்று (ஆக.30) மாணவிகளுக்கான தடகளப்போட்டிகள் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us