/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இன்று மக்களுடன் முதல்வர் திட்டம்
/
இன்று மக்களுடன் முதல்வர் திட்டம்
ADDED : ஜூலை 16, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : கமுதி தாலுகா ராமசாமிபட்டியில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் இன்று (ஜூலை 16ல்) மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடப்பதாக கமுதி தாசில்தார் காதர் முகைதீன் கூறினார். அவர் கூறியதாவது:
கமுதி தாலுகா ராமசாமிபட்டியில் இன்று நடக்கும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் கமுதி அருகே ராமசாமிபட்டி, எம்.எம்.கோட்டை, நீராவி, கே.எம்.கோட்டை, மேலராமநதி, என்.கரிசல்குளம் ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கி பயன் பெறலாம் என்றார்.