/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
ADDED : ஆக 07, 2024 07:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துாரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் பி.டி.ஓ., லட்சுமி தலைமையில், தாசில்தார் வரதராஜன் முன்னிலையில் நடந்தது. பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
யூனியன் தலைவர் ராதிகா, ஊராட்சி தலைவர் துரத்து நிஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாம் குறித்து முன்கூட்டியே முன்னறிவிப்பு செய்யப்படவில்லை என குற்றம்சாட்டினர்.