/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பத்தாம் வகுப்பு ஆங்கிலம்; 367 பேர் 'ஆப்சென்ட்'
/
பத்தாம் வகுப்பு ஆங்கிலம்; 367 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : மார் 28, 2024 10:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்நேற்று நடந்த ஆங்கில பாடத்தில் 367 பேர் 'ஆப்சென்ட்'ஆகினர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26ல் துவங்கி ஏப்.8வரை நடக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 82 மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைமாற்றுத்திறனாளிகள் 120 பேர்,தனித்தேர்வாளர்கள் 273உட்பட மாணவிகள் 8047, மாணவர்கள் 7980 என 16,300 பேர் எழுதுகின்றனர்.
நேற்றைய ஆங்கில பாடத்தில்தனிதேர்வர்கள் 14 பேர் உட்பட 367 பேர் 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர். ஏப்.1ல் கணிதத்தேர்வு நடைபெற உள்ளதாககல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.

