/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கூட்டுறவு வங்கி பணியாளர் சிறப்பு திறனாய்வு கூட்டம்
/
கூட்டுறவு வங்கி பணியாளர் சிறப்பு திறனாய்வு கூட்டம்
கூட்டுறவு வங்கி பணியாளர் சிறப்பு திறனாய்வு கூட்டம்
கூட்டுறவு வங்கி பணியாளர் சிறப்பு திறனாய்வு கூட்டம்
ADDED : ஆக 05, 2024 07:08 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமைஅலுவலகத்தில் பணியாளர்களுக்கான சிறப்பு திறனாய்வுகூட்டம் நடந்தது.
சென்னை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலக இணைப்பதிவாளர் பழனீஸ்வரி தலைமைவகித்தார்.
கூட்டுறவு சட்டவிதிகள், பணிகள் குறித்து தெரிவித்துபணியாளர்களிடம் கலந்துரையாடினார். அதன் பிறகு காட்டூருணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், நீதித்துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் நாணய சங்கம், பரமக்குடி கூட்டுறவு நகர வங்கி மற்றும் கமுதி கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகிய இடங்களில் கள ஆய்வுசெய்தார்.
மண்டல இணைப்பதிவாளர் ஜீனு, மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் (பொ) மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.