நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை, ஜெயந்தி விழாவின் போது இரு நுழைவுவாயில்களிலும் ரூ.1.55 கோடியில் நிரந்தர மண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
பிப்.,ல் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் ஆய்வு செய்தார். உதவி கலெக்டர் மொகத் இர்பான், தாசில்தார் சேதுராமன் பொறியாளர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

