/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வீடுகளில் மரக்கன்று நட்ட கல்லுாரி மாணவர்கள்
/
வீடுகளில் மரக்கன்று நட்ட கல்லுாரி மாணவர்கள்
ADDED : ஜூன் 07, 2024 11:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரி மாணவர்கள், ஆசிரியர்கள் அவர்களது வீடுகளில் மரக்கன்றுகள் நட்டனர்.
கல்வியியல் கல்லுாரி மாணவர்கள் வீட்டருகில், வயல் மற்றும் தோட்டத்தில் இரண்டு மரக்கன்றுகளை நட்டு அவற்றை மரமாக உருவாக்குவதே முக்கிய நோக்கம் என உறுதி எடுத்தனர்.
கல்லுாரி இயக்குனர் கேப்ரியல், தாளாளர் தேவமனோகரன் மார்ட்டின், முதல்வர் ஆனந்த் ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.