ADDED : ஏப் 10, 2024 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : -ராமநாதபுரம் நகர் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் பறக்கும் படை அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் வாகனங்களை சோதனையிட்டனர்.
அப்போது கோவை அக்ராஹாரம் தெருவை சேர்ந்த கதிரவன்வாகனத்தில் பீர்பாட்டில், டப்பாக்கள், பிராந்தி கொண்டு சென்றதை பறிமுதல் செய்தனர்.
உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் 30க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

