/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காங்., உறுப்பினர் சேர்க்கை முகாம்
/
காங்., உறுப்பினர் சேர்க்கை முகாம்
ADDED : மார் 13, 2025 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் தெற்கு வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வட்டார தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் காங்., புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மற்றும் ஊராட்சி கமிட்டி மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்றன.
முகாமில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது. மகளிர் அணி தலைவி பஞ்சவர்ணம், கட்சி நிர்வாகிகள் காசிநாததுரை, பால்ராசு, முத்துராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.