நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் உப்பூர், சனவேலி ஆகிய இடங்களில் அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் ஆனிமுத்து, ஒன்றிய செயலாளர்கள் திருமலை, ராஜா முன்னிலை வகித்தனர்.
புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு கட்சியின் செயல்பாடுகளை எடுத்துரைத்தனர். மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.