sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கொலை முயற்சி வழக்கில் சி.பி.சி.ஐ.டி., விசாரணை துவக்கம்

/

கொலை முயற்சி வழக்கில் சி.பி.சி.ஐ.டி., விசாரணை துவக்கம்

கொலை முயற்சி வழக்கில் சி.பி.சி.ஐ.டி., விசாரணை துவக்கம்

கொலை முயற்சி வழக்கில் சி.பி.சி.ஐ.டி., விசாரணை துவக்கம்


ADDED : ஜூன் 21, 2024 02:23 AM

Google News

ADDED : ஜூன் 21, 2024 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அக்ரஹாரம் வீதியை சேர்ந்தவர் வீரபாகு 51. பா.ஜ., மாவட்ட செயற்குழு உறுப்பினர். இவரை 2018 மார்ச் 29ல் ஆட்டோவில் அழைத்துச் சென்ற மர்மநபர்கள் 5 பேர் பேராவூர் மெயின் ரோட்டில் கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயன்றனர்.ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். ஆனால் யாரையும் கண்டுபிடிக்கவில்லை. இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு முன் வீரபாகு உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க மனு தாக்கல் செய்தார்.

நீதிமன்றம் உத்தரவில் நேற்று சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை துவக்கினர்.

வீரபாகு கூறுகையில் ''என்னை கொலை செய்ய முயன்ற 5 பேரை கண்டுபிடிக்காமல் போலீசார் தாமதம் செய்தனர். சி.பி.சி.ஐ.டி., விசாரணையிலாவது குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் 'என்றார்.






      Dinamalar
      Follow us