நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: தமிழக அரசு தலைமை காஜியாரின் அறிவிப்பின்படி பிப்., 28 நேற்று முன்தினம் மாலை ஹிஜ்ரி -1446 ரமலான் பிறை தென்படாததால்
மார்ச் 2., ஞாயிற்றுக்கிழமை (இன்று) ரமலான் பிறை -1 என அறிவிக்கப்படுகிறது என கீழக்கரை டவுன் காஜி காதர் பாக்ஸ் ஹுசைன் ஸித்தீக்கி தெரிவித்தார்.