தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பிறை அறிவிப்பு

பிறை அறிவிப்பு

பிறை அறிவிப்பு


ADDED : செப் 06, 2024 04:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 06, 2024 04:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கீழக்கரை: தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பின்படி செப்.4 மாலை ஹிஜ்ரி 1446 ரபீஉல் அவ்வல் பிறை தென்படவில்லை.

இதனால் செப்.6 (இன்று) வெள்ளிக்கிழமை ரபீஉல் அவ்வல் பிறை -1 எனலாம். செப்.17 செவ்வாய்க்கிழமை அன்று ரபீஉல் அவ்வல் பிறை- 12 மீலாதுன் நபி தினம் கொண்டாடப்படும் என கீழக்கரை டவுன் ஹாஜி காதர் பக்ஸ் ஹுசைன் ஸித்தீக்கி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us