தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ 100 வயதில் மரணம்

100 வயதில் மரணம்

100 வயதில் மரணம்


ADDED : ஏப் 30, 2024 12:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 30, 2024 12:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாடானை : திருவாடானை அருகே பொட்டக்கோட்டை கிராமத்தை சேர்ந்வர் விவசாயி கருப்பையா. 100 வயதான இவர் மூப்பின் காரணமாக நேற்று இறந்தார்.

இவருக்கு மனைவி வள்ளி 80, 3 மகன்களும், 1 மகளும் உள்ளனர். பேரன்கள், பேத்திகள் என மூன்று தலைமுறையாக வாழந்துள்ளார். கருப்பையா மகன்கள் கூறுகையில், எங்கள் தந்தை கடைசி வரை ஆரோக்கியத்துடன் இருந்தார். அவரின் சொந்த வேலைகளை அவரே பார்த்துக் கொள்வார் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us