sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சுங்கத்துறையினரால் பறிமுதல்  செய்த சுறா துடுப்புகள்  அழிப்பு

/

சுங்கத்துறையினரால் பறிமுதல்  செய்த சுறா துடுப்புகள்  அழிப்பு

சுங்கத்துறையினரால் பறிமுதல்  செய்த சுறா துடுப்புகள்  அழிப்பு

சுங்கத்துறையினரால் பறிமுதல்  செய்த சுறா துடுப்புகள்  அழிப்பு


ADDED : ஏப் 19, 2024 05:11 AM

Google News

ADDED : ஏப் 19, 2024 05:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் சுங்கத்துறையினரால் கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல்செய்யப்பட்ட சுறா துடுப்புகள், கடல் அட்டைகள் போன்றவற்றை அழித்தனர்.

ராமநாதபுரத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்படும் பொருட்கள் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்து, கடத்தல்காரர்கள் மீது சுங்கத்துறையால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

2020-21 ல் பறிமுதல்செய்த 446 கிலோ சுறா மீன் துடுப்புகள்,120 கிலோ கடல் அட்டைகள்,இவை அனைத்தும் ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு பின்புறத்தில் பெரிய குழி தோண்டி பொருட்களை வனத்துறையினர் முன்னிலையில் கொட்டி அழிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us