sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தொண்டி அருகே டெட்டனேட்டர்கள் பறிமுதல்

/

தொண்டி அருகே டெட்டனேட்டர்கள் பறிமுதல்

தொண்டி அருகே டெட்டனேட்டர்கள் பறிமுதல்

தொண்டி அருகே டெட்டனேட்டர்கள் பறிமுதல்


ADDED : ஆக 29, 2024 02:05 AM

Google News

ADDED : ஆக 29, 2024 02:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை:புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் மலை பகுதியில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதிக்கு ஜெலட்டின் குச்சிகள் கடத்தி வரப்படுகிறது. கடலில் வெடி வைத்து மீன் பிடிப்பதற்காக இச்செயலில் ஒரு கும்பல் ஈடுபடுகிறது.

நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, டூ - வீலரில் வந்த இருவரிடம் போலீசார் மறித்த போது, டூ-வீலரை போட்டு தப்பினர். சிதறிக் கிடந்த 400 ஜெலட்டின்கள், 400 டெட்டனேட்டர்கள், 2 கிலோ ஒயர், மொபைல் போனை கைப்பற்றினர்.

அந்த வாகனம், தொண்டியைச் சேர்ந்த செந்தில் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us