தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்


ADDED : ஆக 19, 2024 07:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2024 07:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்: நேற்று ஞாயிறு விடுமுறை தினத்தையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமானோர் நேற்று ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய அக்னி தீர்த்த கடற்கரையில் திதி, தர்ப்பணம் பூஜை செய்து அக்னி தீர்த்தம், பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடினர். பின்னர் கோயிலில் சுவாமி,அம்மன் சன்னதியில் தரிசனம் செய்தனர்.

ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் மேலவாசல், அக்னி தீர்த்த கடற்கரை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us