/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோயில் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற பக்தர்கள் வலியுறுத்தல்
/
கோயில் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற பக்தர்கள் வலியுறுத்தல்
கோயில் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற பக்தர்கள் வலியுறுத்தல்
கோயில் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற பக்தர்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 16, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம், : ராமநாதபுரம் சேதுபதிநகர் நொச்சிவயல் ரோட்டில் காளியம்மன் கோயில் அருகே ஆக்கிரமிப்பைகளை அகற்ற பக்தர்கள் வலியுறுத்தினர்.
ராமநாதபுரத்தை சேர்ந்த ஹிந்து கோயில் பூஜாரிகள் பேரவை மாநில துணைத் தலைவர் கோதாவரி தலைமையில் ராமநாதபுரம் அருகே சேதுபதிநகர் நொச்சிவயல் ரோட்டில் காளியம்மன் கோயில், சோனையா கோயில் மகளிர் குழுவினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
சிலர் கோயில் அருகேயுள்ள இடத்தை ஆக்கிரமித்துள்ளனர்.
எனவே கோயில் நிலத்தை சர்வேயர் அளந்து சரிபார்த்து ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் விஷ்ணுசந்திரன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தவிட வேண்டும் என வலியுறுத்தினர்.