/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாவட்ட அளவிலான போட்டி ஏ.வி.எம்.எஸ்., பள்ளி வெற்றி
/
மாவட்ட அளவிலான போட்டி ஏ.வி.எம்.எஸ்., பள்ளி வெற்றி
ADDED : செப் 14, 2024 04:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்,: ராமநாதபுரத்தில் நடந்த மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை போட்டிகளில்ஏ.வி.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மணவர்கள் வெற்றி பெற்றனர்.
ேஹண்ட்பால் மாணவர்கள் பிரிவில் முதலிடம், மாணவிகள் பிரிவில் 2ம் இடம் பெற்றனர். நீச்சல் போட்டியில் மாணவிகள் பி.கீர்த்தனா, பி.நந்தனா முதலிடம் பெற்றனர். 9 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். சாதித்த மாணவர்களை கல்வி கமிட்டி தலைவர் ஜெயராமன், தாளாளர் ஜெயக்குமார், துணை முதல்வர் சாந்தி,உடற்கல்வி ஆசிரியர்கள் பிரசாத், தாமரைச் செல்வி, ேஹமலதா பாராட்டினர்.