/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தி.மு.க., ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம்
/
தி.மு.க., ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம்
ADDED : செப் 05, 2024 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் தி.மு.க., தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய அவைத் தலைவர் முகமது உமர் பாருக் தலைமையில் நடந்தது. மாநில விவசாய அணி துணைச் செயலாளர் நல்லசேதுபதி, தெற்கு ஒன்றிய செயலாளர் மோகன், நகர் செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர்.
லோக்சபா தேர்தலில் வெற்றிக்கு உழைத்த நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தும், கருணாநிதி நுாற்றாண்டு நாணயம் வெளியிட்ட மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தல், இம்மானுவேல் சேகரன் நினைவு நாளுக்கு வரும் கட்சி நிர்வாகிகளுக்கு வரவேற்பு அளித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.