ADDED : மார் 31, 2024 04:24 AM
அ நிறம் | அளவு
தொண்டி,: தொண்டி அருகே காரங்காடு கிராமத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி பிரசாரத்திற்கு சென்ற போது புதுப்பட்டினத்தில் தி.மு.க., கொடிக்கம்பங்கள் இருந்தது.
தேர்தல் விதி மீறலால் வி.ஏ.ஓ., மணிகண்டன் புகாரில் தொண்டி போலீசார் காரங்காடு ஜான்கென்னடி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
