நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. வக்கீல்கள் செந்தில்குமார், நீலமணிவாசகம் தேர்தல் அதிகாரிகளாக செயல்பட்டனர்.
புதிய தலைவராக பூமிநாதன், செயலாளர் யுவராஜ், பொருளாளர் ராமகிருஷ்ணன், துணைத் தலைவர் பசுமலை, இணைச் செயலாளர் வடிவேலு முருகன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் துரை சண்முகம், மலைச்சாமி, கண்ணன், திருச்செல்வம், ராமமூர்த்தி, செல்வம், சண்முகம், இளமுருகன், கோதண்டகுமார், வெங்கடேஷ், முகமது செய்யது மீரா தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகிகளுக்கு வக்கீல்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.