/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்
/
மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்
ADDED : மார் 10, 2025 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி காட்டுப்பரமக்குடி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (மார்ச் 11) காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
இதில் ராமநாதபுரம் மேற்பார்வை பொறியாளர் வெண்ணிலா பங்கேற்று மின் நுகர்வோர்களின் கோரிக்கைகளை பெற உள்ளார். ஆகவே மின் நுகர்வோர் தங்களது குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம், என மின்வாரிய செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்தார்.