ADDED : ஏப் 07, 2024 04:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை ; திருவாடானை அருகே ஆண்டாவூரணியில் உள்ள தனியார் பள்ளி கட்டடத்தில் ஒரு பகுதியில் விஷ வண்டுகள் கூடு கட்டியிருந்தது.
மாணவர்கள் அச்சமடைந்ததால் தீயணைப்புதுறைக்கு தெரிவிக்கபட்டது. திருவாடானை தீயணைப்பு வீரர்கள் சென்று தீப்பந்தம் மூலம் வண்டுகளை அழித்தனர்.

