sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மாணவிக்கு தொல்லை விவசாயி கைது

/

மாணவிக்கு தொல்லை விவசாயி கைது

மாணவிக்கு தொல்லை விவசாயி கைது

மாணவிக்கு தொல்லை விவசாயி கைது


ADDED : ஜூன் 21, 2024 02:25 AM

Google News

ADDED : ஜூன் 21, 2024 02:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்:ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவசாயி மதியழகன் 55, போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

முதுகுளத்துார் அருகே அ.பழங்குளத்தை சேர்ந்த மதியழகன் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவி தாயாரை காண வயலுக்கு சென்ற போது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி தாயாரிடம் தெரிவித்தார். கீழத்துாவல் போலீசில் தாய் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் போக்சோ பிரிவில் மதியழகனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us