ADDED : பிப் 26, 2025 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் நேற்று இரவு மீனவர்களின் கூட்டம் நடந்தது.
இதில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி பிப்.,28ல் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றினர்.