/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வைகை ஆற்றில் விஷம் குடித்து தற்கொலை செய்த பெண் போலீஸ்; விசாரணையில் தகவல்

ADDED : ஏப் 03, 2024 06:59 AM
பரமக்குடி : பரமக்குடி வைகை ஆற்றில் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் தற்கொலை செய்து இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பரமக்குடி அருகே சாத்தனுார் கிராமம் கணேசன் மனைவி கண்ணகி 55. இவர் மார்ச் 31ல் வைகை ஆற்றில் இறந்து சிதைந்த நிலையில் உடல் இருந்தது குறித்து போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் மார்ச் 25 மதியம் 2:00 மணிக்கு கண்ணகி குடும்பத் தகராறு காரணமாக வீட்டை விட்டு சென்றதும், அதன்பின் வைகை ஆற்றில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.
மகன் நவநீதகிருஷ்ணன் புகாரில் தற்கொலை செய்த கண்ணகி உடலை பிரேத பரிசோதனைக்கு பின் எமனேஸ்வரம் போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.