sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரத்தில் கொடியேற்றம்

/

ராமேஸ்வரத்தில் கொடியேற்றம்

ராமேஸ்வரத்தில் கொடியேற்றம்

ராமேஸ்வரத்தில் கொடியேற்றம்


ADDED : ஜூலை 29, 2024 10:59 PM

Google News

ADDED : ஜூலை 29, 2024 10:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண விழாவையொட்டி கொடியேற்றப்பட்டது.

ராமேஸ்வரம் கோயிலில் ஆடித் திருக்கல்யாணம், மாசி சிவராத்திரி விழா முக்கிய விழாக்களாக கொண்டாடப்படுகிறது. ஆடித் திருக்கல்யாண விழாவிற்கு நேற்று பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்புள்ள கொடிக் கம்பத்தில் கோயில் நேற்று காலை 9:50 மணிக்கு குருக்கள் உதயகுமார் திருவிழா கொடியை ஏற்றினார்.

தொடர்ந்து பர்வதவர்த்தினி அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us