நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு திருவாடானை சட்டசபை தொகுதியில் தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
மக்கள் அச்சமின்றி ஓட்டுப்பதிவு செய்வதை உறுதி செய்யும் வகையில் மத்திய ஆயுதப்படை போலீசார் மற்றும் திருவாடானை சப்-டிவிசன் போலீசாருடன் இணைந்து கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
முக்கிய தெருக்கள் வழியாக போலீசார் சென்றனர்.

