தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கொடிமரம் அர்ச்சிப்பு

கொடிமரம் அர்ச்சிப்பு

கொடிமரம் அர்ச்சிப்பு


ADDED : மே 05, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 05, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தொண்டி: தொண்டி அருகே சம்பை கிராமத்தில் உள்ள புனித செபஸ்தியார் சர்ச் கொடிமரம் அர்ச்சிப்பு மற்றும் பல்நோக்கு அரங்கம் திறப்பு விழா நடந்தது. சிவகங்கை மறைமாவட்ட ஆயர் ஆனந்தம் கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார்.

பல்நோக்கு அரங்கத்தை சென்னை மறை மாநில தலைவர் ஜேசுதாஸ் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து கூட்டு திருப்பலி நடந்தது. ஏற்பாடுகளை பாதிரியார் பாக்கியராஜ் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us