/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாகம்பிரியாள் கோயிலில் ஆக.12ல் பூச்சொரிதல்
/
பாகம்பிரியாள் கோயிலில் ஆக.12ல் பூச்சொரிதல்
ADDED : ஆக 06, 2024 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் ஆக.12ல் பூச்சொரிதல் விழா நடக்கிறது.
அன்று அதிகாலை 1:00 மணிக்கு பாகம்பிரியாள் அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் பூப்பல்லக்கில் வீதி உலா வருகிறார்.
கலைநிகழ்ச்சிகள், வாணவேடிக்கைகளும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கிராமத்தார்கள், வர்த்தக சங்கத்தினர் செய்து வருகின்றனர்.