தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ குரூப்–1 தேர்வுக்கு இலவசப் பயிற்சி

குரூப்–1 தேர்வுக்கு இலவசப் பயிற்சி

குரூப்–1 தேர்வுக்கு இலவசப் பயிற்சி


ADDED : ஜூன் 01, 2026 05:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 05:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான நுால்கள், மாதாந்திர இதழ்கள், நாளிதழ்கள் அடங்கிய நுாலகம் செயல்படுகிறது. டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு ஜூன் 26 வெளியிடப்பட உள்ளது.

இதற்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் ஜூன் 4 முதல் வார நாட்களில் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறும். இதில் மற்ற டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு தயாராகும் மாணவர்களும் பங்கேற்கலாம். இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நேரிலோ, 04567 230160 என்ற தொலைபேசி எண்ணிலோ, 84898 66698 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலோ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.  

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us