sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இலவச திறன்மேம்பாட்டு பயிற்சி

/

இலவச திறன்மேம்பாட்டு பயிற்சி

இலவச திறன்மேம்பாட்டு பயிற்சி

இலவச திறன்மேம்பாட்டு பயிற்சி


ADDED : செப் 16, 2024 05:10 AM

Google News

ADDED : செப் 16, 2024 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம், : மத்திய அரசின் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி, வசதியாக்கல் மதுரை கிளை அலுவலகம் சார்பில், ராமநாதபுரத்தில் செப்.,18 முதல் அக்.,30 வரை இலவச திறன்மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.

இப்பியிற்சி கம்ப்யூட்டர் ஹார்டுவேர், நெட்வொர்க்கிங் அன் பராமரித்தல் என்ற தலைப்பில் நடக்கிறது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், பட்டியலினத்தை சார்ந்த 18 வயது நிரம்பியவர்களுக்கு பயிற்சி பெறலாம். பாஸ்போர்ட் போட்டோ, ஆதார் கார்டு, பிறந்ததேதி, ஜாதி, கல்வித்தகுதி ஆகிய சான்றுகளை கொண்டுவர வேண்டும்.

நெக்சன் எண்டர்பிரைசஸ் 2ம் மாடி, முகமது சதக் கம்பளக்ஸ், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை சாலை, ராமநாதபுரம் என்ற முகவரியில் பயிற்சி நடைபெற உள்ளது. முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு 94866 56521, 74489 94723 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மதுரை உதவி இயக்குனர் ஜெயசெல்வம் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us