
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி : பரமக்குடி முத்தாலம்மன் கோயில், வராஹி அம்மன், சாத்தாயி அம்மன், எமனேஸ்வரம் வராஹி அம்மன் உள்ளிட்ட கோயில்களில் ஆவணி பவுர்ணமி வழிபாடு நடந்தது. அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தது.
ரயில்வே ஸ்டேஷன் அருகில் உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயிலில் பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடம் நேர்த்திக்கடன் செலுத்தினர்.