ADDED : மே 24, 2026 08:52 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட ஓய்வுபெற்ற காவல் அலுவலர்கள் சங்க பொதுக்குழுக்கூட்டம் நடந்தத.
தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். இதில் புதிய தலைவராக ஓய்வுபெற்ற டி.எஸ்.பி., உமாமகேஸ்வரன், செயலாளர் தட்சிணாமூர்த்தி, பொருளாளர் நாகேஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர்ந்து புதிதாக அமைந்துள்ள தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும். ஓய்வூதியர்களின் பென்சன் தொகையை வயதுக்கு ஏற்ப உயர்த்தி வழங்க வலியுறுத்தி தீரமானம் நிறைவேற்றப்பட்டது. ––
