ADDED : ஜூலை 18, 2024 04:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அண்ணாநகரை சேர்ந்த முருகன் மனைவி முனிஸ்வரி 37. இரு மகள்கள் உள்ளனர். திருவாடானை ஊராட்சியில் துாய்மைப் பணியாளராக வேலை பார்த்தார். நேற்று அதிகாலை திருவாடானை-மங்களக்குடி ரோட்டில் பண்ணவயல் அருகே உள்ள மதுக்கடை அருகில் வாயில் ரத்தம் வந்த நிலையில் முனிஸ்வரி இறந்து கிடந்தார்.
முருகன் புகாரில் திருவாடானை எஸ்.ஐ., கோவிந்தன் விசாரிக்கிறார்.