/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கலையூரில் ரூ. 1.55 கோடியில் புதிய சமுதாயக்கூடம் திறப்பு
/
கலையூரில் ரூ. 1.55 கோடியில் புதிய சமுதாயக்கூடம் திறப்பு
கலையூரில் ரூ. 1.55 கோடியில் புதிய சமுதாயக்கூடம் திறப்பு
கலையூரில் ரூ. 1.55 கோடியில் புதிய சமுதாயக்கூடம் திறப்பு
ADDED : ஆக 16, 2024 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி அருகே கலையூர் கிராமத்தில் ஆதி திராவிடர் நலத்துறை தாட்கோ திட்டத்தில் ரூ.1.55 கோடியில் கட்டப்பட்ட புதிய சமுதாயக்கூடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சியில் திறந்து வைத்தார்.
பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன் குத்துவிளக்கு ஏற்றினார். சப்-கலெக்டர் அபிலாஷா கவுர் முன்னிலை வகித்தார். கவுன்சிலர் நதியா வரவேற்றார். தாசில்தார் சாந்தி, நகராட்சி தலைவர் சேது கருணாநிதி வாழ்த்தினர்.
போகலுார் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் பூமிநாதன், வக்கீல் குணசேகரன், உதயநிதி மன்ற நிர்வாகி துரைமுருகன் மற்றும் கலையூர் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
---