sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தாலுகா அலுவலகங்களில் இன்று ஜமாபந்தி துவக்கம்

/

தாலுகா அலுவலகங்களில் இன்று ஜமாபந்தி துவக்கம்

தாலுகா அலுவலகங்களில் இன்று ஜமாபந்தி துவக்கம்

தாலுகா அலுவலகங்களில் இன்று ஜமாபந்தி துவக்கம்


ADDED : ஜூன் 10, 2024 11:16 PM

Google News

ADDED : ஜூன் 10, 2024 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் 1433ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2023-24-ம் ஆண்டு இன்று (ஜூன் 11) முதல் 20 முடிய (சனி, ஞாயிறு, மற்றும் திங்கட்கிழமை நீங்கலாக) தாலுகா அலுவலகங்களில் நடக்கிறது.

மக்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை ஜமாபந்தி அலுவலரிடம் நேரடியாகவும், https://cmhelpline.tnega.org/support/iipgcms/ என்ற இணையதளம் அல்லது இ--சேவை மையங்கள் வழியாக பதிவேற்றம் செய்யலாம்.

அம்மனுக்கள் பரிசீலனை செய்து தீர்வு வழங்கப்படும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us