ADDED : மே 24, 2026 10:21 PM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்:
ஆர்.எஸ்.மங்கலம் அருகே, மேலச்சேந்தனேந்தல் குறத்தி அம்மன், சோனை கருப்பண சுவாமி கோயில் விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு விரதம் இருந்த பக்தர்கள், கரகம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா சென்று நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். தொடர்ந்து மூலவர்களுக்கு நடந்த அபிஷேக, பூஜையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
––
