sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

18ம்படி கருப்பண்ணசுவாமி கோயில் கும்பாபிஷேகம்

/

18ம்படி கருப்பண்ணசுவாமி கோயில் கும்பாபிஷேகம்

18ம்படி கருப்பண்ணசுவாமி கோயில் கும்பாபிஷேகம்

18ம்படி கருப்பண்ணசுவாமி கோயில் கும்பாபிஷேகம்


ADDED : ஜூலை 08, 2024 06:10 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 06:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : பரமக்குடி நகராட்சி புதுநகரில் நுாதன பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.

விழாவை முன்னிட்டு ஜூலை 5 ல் புனித தீர்த்தங்கள் குடங்களில் நிரப்பப்பட்டு யாகசாலை பூஜை 3 நாட்கள் நடந்தது.

நேற்று காலை 9:00 மணிக்கு தீர்த்த குடங்கள் புறப்பாடாகியது.

காலை 10:00 மணிக்கு 18 அடி உயர 18ம் படி கருப்பண்ணசுவாமி அபிஷேகம் நடத்தப்பட்டது.

அலங்காரத்தில் தீபாராதனைக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை வெள்ளைக்குதிரை குடும்பத்தார் செய்தனர்.






      Dinamalar
      Follow us