நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே டி.நாகனி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது.
சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கணபதி பூஜை, முதற்கால பூஜை, பூர்ணாகுதி, இரண்டாம் கால பூஜைகள் நடந்தது. காலை10:00 மணிக்கு முத்துமாரியம்மன் கோயில் கும்பத்தில் புனித நீர் ஊற்றபட்டது. அன்னதானம் நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.