
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே சூரன்கோட்டை ஊராட்சி கே.கே.நகரில் உள்ள சோனை முத்தையா கோயிலில் கும்பாபிேஷக விழா நடந்தது. ஜூன் 11ல் விநாயகர் பூஜையுடன் யாகசாலை பூஜைகள் நடந்தது.
ஜூன் 12ல் காலையில் கும்ப கலசங்கள் புறப்படாகி புனிநீரில் சித்தி விநாயகர், சோனையா, கருப்பணசுவாமி, ராக்கச்சி அம்மன், தொட்டிச்சி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு அபிேஷகம் செய்து, அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.
அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.