ADDED : ஏப் 04, 2024 03:46 AM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம், சுற்றுப்புற பகுதிகளில் நேற்று அதிகாலை சாரல் மழை பெய்தது. கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டிய நிலையில் சாரல் மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது.
சில பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த பருத்தி, பயறு வகை செடிகளுக்கு இந்த சாரல் மழை பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
