ADDED : ஜூன் 04, 2024 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானையில் இஸ்ரேல் நாட்டிற்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாலுகா குழு உறுப்பினர் ரெத்தினம், மாவட்ட செயலாளர் முத்துராமு, தாலுகா செயலாளர்ஜெயகாந்தன் பங்கேற்றனர்.