ADDED : ஏப் 01, 2024 10:17 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம் : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்.8 வரை நடக்கிறது. மாவட்டத்தில் 82 மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மாற்றுத்திறனாளிகள் 120 பேர், தனித்தேர்வாளர்கள் 273 மற்றும் மாணவிகள் 8047, மாணவர்கள் 7980 என 16 ஆயிரத்து 300 பேர் எழுதுகின்றனர்.
நேற்றைய கணிதப் பாடத்தில் தனிதேர்வர்கள் 24 பேர் உட்பட 388 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். ஏப்.4ல் அறிவியல் தேர்வு நடைபெற உள்ளது.
