/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் பல் டாக்டர்கள் சங்கம் நடத்திய மருத்துவ முகாம்
/
ராமநாதபுரம் பல் டாக்டர்கள் சங்கம் நடத்திய மருத்துவ முகாம்
ராமநாதபுரம் பல் டாக்டர்கள் சங்கம் நடத்திய மருத்துவ முகாம்
ராமநாதபுரம் பல் டாக்டர்கள் சங்கம் நடத்திய மருத்துவ முகாம்
ADDED : ஏப் 30, 2024 10:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம், - ராமநாதபுரம் பல் டாக்டர்கள் சங்கம் சார்பில் இலவச பல் பரிசோதனை முகாம் சக்கரகோட்டை சமுதாய கூடத்தில் நடந்தது.
சங்க நிர்வாகி டாக்டர் யாழினி தலைமை வகித்தார். மூத்த உறுப்பினர் டாக்டர் ஷாஜஹான் முன்னிலை வகித்தார். தலைவர் டாக்டர் நிறைமதி, செயலாளர் டாக்டர் லெனின், பொருளாளர் டாக்டர் சுஸ்மா, முகாம் பொறுப்பாளர் டாக்டர் ஷபியா மற்றும் டாக்டர்கள் ஜெனோபர், ராஜ்குமார், பிரதிகா, தாய்ப்பாசம் அறக்கட்டளை நிறுவனர் பாதுஷா நுாருல் சமது முகாமில் பங்கேற்றனர்.
முகாமில் நுாற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு பல் பரிசோதனை செய்யப்பட்டு டாக்டர்கள் ஆலோசனை வழங்கினர்.