/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீனவர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை
/
மீனவர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை
ADDED : ஜூலை 09, 2024 04:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: மீனவர்களுக்கு மீனவர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்ந்து பயன்பெறும் வகையில் ஜூலை 8 முதல் 12 வரை முகாம்கள் நடக்கிறது. ஆற்றங்கரை முதல் எஸ்.பி.பட்டினம் வரை மீனவ கிராமங்களில் இதற்கான முகாம் துவங்கியது.
நேற்று தொண்டியில் நடந்த முகாமிற்கு மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாகிர் தலைமை வகித்தார். கடல் அமலாக்க பிரிவு எஸ்.ஐ., குருநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.