ADDED : ஆக 28, 2024 04:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை கிழக்கு தெரு முத்து மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம், இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.