/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
/
முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : மே 20, 2024 06:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே எருமைப்பட்டி முத்து மாரியம்மன் கோயில், மற்றும் ஊர்காவலன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
முன்னதாக, அணுக்கை, விக்னேஸ்வரர், கணபதி ஹோமம் கால யாகசாலை பூஜைகளும், கோ பூஜையும் நடைபெற்றது.
பின்பு, யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனிதநீர் கோயில் கோபுரங்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டு, இரண்டு கோயில் கோபுரங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து மூலவர்களுக்கு புனித நீரில் அபிஷேகம் செய்யப்பட்டு தீப ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

