/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நம்ம ஊரு பள்ளி திட்டம் ஆலோசனைக் கூட்டம்
/
நம்ம ஊரு பள்ளி திட்டம் ஆலோசனைக் கூட்டம்
ADDED : செப் 07, 2024 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் அரசுப் பள்ளிகளில் நடைபெறும் பணிகளை வலுப்படுத்தவும், புதிய பணிகளை திட்டமிடவும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை திட்ட மேலாண்மை குழுவை சேர்ந்த லுாக் அஸ்லாக்சன், ஹேமந்த், ஜனனி மற்றும் அனுஷா பங்கேற்றனர்.
ராமநாதபுரத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் பணியில் நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் அனைவரும் இணைந்து பங்களிக்குமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொதுமக்கள்